சூரியன்

வங்கக்கடலில் குளித்தெழுத்து
வானவாசலில் கதவுகள் திறந்து
ஒளித்தேரில் உலா கிளம்புகிறான்
உற்சாக சூரியன்

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...