இரவு...

உருளும் பொழுது
உருட்டி வந்த
இருண்ட வானில்
விண்மீன்கள் விதைத்து
வெளிச்சம் வளர்க்கும்
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...