இரவு...

கனத்த நினைவுகள்
கண்களுக்குள் கனலாக
இமைகளுக்கு வெளியே
இருளாய் உருகுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...