இரவு...

அடர் இருளில்
வெள்ளி முத்துக்களை
அள்ளித் தெளித்து
எண்ணி எடுக்கச் சொல்லி
வெண்நிலவை அனுப்பி
வேடிக்கை பார்க்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...