இரவு...

விழி வீட்டில்
குடியேறிய உறக்கம்
நினைவுப் பலகணி
திறந்து வைத்து
கனவுகளை ரசிக்கையில்
கடந்து போகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...