செவ்வாய்...

வெள்ளியும் திங்களும்
வீட்டிற்கு போய்விட
விண்ணில்  ஞாயிறு
வெளிச்சமேற்ற
சோகங்களுக்கு விடைகொடுத்து
சுகமாய் தொடங்கட்டும்
செவ்வாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...