இரவு...

விடை தெரியா
வினாக்களால் நிரம்பிய
வினாத்தாளென
விரிந்த வானத்தை
வாசித்தபின்
புரியவே இல்லையென
இருள் எழுதிச் செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...