இரவு...

தடம் மாறிப் போனதோ
நிலவுப் படகென்று
இருட்கடலில் விழுந்து
நிறம் மாறிப் போன
வானில் தேடி
வருந்தி அலைகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...