விடியல்

கதிரவனைக் காணாமல் கருத்துப்போன
வான்மகளின் கன்னத்தில்
வெட்கரேகைகளாய்
வெளிச்சக்கீற்றுக்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...