இரவு...

விழிகளோடு
இமைகள் பேசும்
ரகசியம் என்னவென்று
கனவுகளிடம்
கேட்டுச் செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...