இரவு...

வெப்பத்தில் துவண்ட
வெயில் பகலின்
எரியும் விழிகளை மூடும்
இருள்இமைகளின் மேல்
நடந்து செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...