விடியல்

பொன்னிறத்தில் வான்சிரிக்க
புள்ளினங்கள் இறக்கை விரிக்க
பூக்களெல்லாம் இதழ்கள் விரிக்க
இன்றைய நாள்
இனிதே தொடங்குகிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...