இரவு...

நீர்சுமக்கும் கார்மேகங்கள்
நிலவையும் சுமந்துசெல்ல
எங்கே நிலவென்று
இருட்டுக்குள் தேடுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...