வெடிக்கும் உன் நினைவுகள்...

 காய்ந்த

கனகாம்பரச் செடியில்

நீர் பட்டதும்

பட்டென வெடிக்கும் விதைகள்போல

இரவு தொட்டதும்

வெடிக்கும்

உன் நினைவுகள்...

சிதறும் கனவுகள்

ஒவ்வொன்றிலும்

கொத்துக்கொத்தாக

உன் நினைவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...