உன்னைப் பூசுகிறது...

 உன்

நினைவுகளின் மீது

நிறங்கள் பூசுகிறது

இரவு...

என்

கனவுகளில்

வண்ணங்களாக

உன்னைப் பூசுகிறது

நினைவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...