கைகூடும்வரை...

 உன்னோடு

கதைத்த

பொழுதுகளுக்குள்

புதைந்து கிடக்கும்

மகிழ்ச்சி குவியலை

உன்னோடு

கதைக்காத

பொழுதுகளில்

தேடியபடியே

கடத்துகிறேன்

நேரத்தை

உன்னோடு

கதைக்கும்

பொழுதுகள்

கைகூடும்வரை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...