விளைந்த பின்...

 வேர் தாங்கவும்

நீர் தேங்கவும்

இடம் கொடுத்த

நிலம் காண

விளைந்த பின்

குனிகிறது

நெற்கதிர்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...