வாழ்க்கை இலையில்...

 தழைத்த இலையைக்

கடித்துத் தின்று

காலி செய்யும்

கம்பளிப் புழுக்களென

நெளிகின்றன

கவலைகள்

வாழ்க்கை இலையில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...