சலனமில்லை...

 சலனமில்லா

நீரின்மீது

தாவியபின்

சலனமில்லை

தவளையிடம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...