மனது...

 கடந்துபோன

கணங்கள்

திரும்பாதெனத்

தெரிந்த பிறகும்

அதைநோக்கி

நடக்க விழைகிறது

மனது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...