எரிகின்றன விழிகள்...

 அகல் விளக்கு

ஏந்தி வரும்

அணங்கென

உன் நினைவுகள்

ஏந்தி நடக்கும்

கனவுகள்

காலிடறி

என் உறக்கத்தில்

உருண்டுவிழ

தீப்பற்றிக்கொண்டு

திண்டாடுகிறது

உறக்கம்...

எரிகின்றன

விழிகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...