அறிந்தேயிருக்கிறது...

 வீசும் காற்றில்

விரித்த தலையோடு

ஆடும் பனைமரம்

அறிந்தேயிருக்கிறது

ஒடியாமல்

வளைவதற்கு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...