எனக்கு வியர்க்கிறது...

 உனக்குள்

என்னைப்

பொதிந்துகொண்டு

ஏதேதோ போர்வைகளால்

போர்த்திக்கொள்கிறாய்...

எனக்கு

வியர்க்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...