கானல்நீர்...

 நாவரள

நடந்தபின்னும்

கானல்நீர்

காட்டுகிறது

பாலை...

ஊற்றுக்கு

செல்லும்வரை

உயிர்த்திருக்குமோ

கால்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...