கழிகிறது காலம்...

 ஒற்றைப் பூட்டில்

நிம்மதியைப்

பூட்டிவிட்டு

ஓராயிரம்

சாவிகளை

இறைக்கிறது

வாழ்க்கை...

சரியான

சாவி தேடுதலில்

கழிகிறது

காலம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...