உன் உதடுகள்

உச்சரிக்கவுமில்லை...

என் செவிகள்

கேட்கவுமில்லை...

ஆனாலும்

இதயங்கள்

இரண்டும்

எழுதிக்கொண்டன

சொல்லாத

சொற்களை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...