நகர்கிறது பக்குவமாக...

 முட்டும் பாறைகளில்

மோதி ஆர்ப்பரிக்கும்

நதியொன்று

பட்டு மணற்பரப்பு

தொட்டதும்

நகர்கிறது

பக்குவமாக...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...