வேறெதுவும் மிச்சமில்லை...

 ஒவ்வொரு

அடுக்காக

உரிக்கிறேன்...

விழிநீர் தவிர

வேறெதுவும்

மிச்சமில்லை...

வெங்காய

வாழ்க்கை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...