என்ன தேடுகின்றன...

 நிலவில்லா

இரவு...

இருள்வழியும்

பொழுது...

வெள்ளிமீன்களின்

ஒளிச்சிதறல்களின்

ஊடாக

என்ன தேடுகின்றன

இந்த மேகங்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...