பொதிந்திருக்கிறது பாடம்...

 தீரும்வரை

பொழிகிறது

மேகம்...

திகட்டும்வரை

நனைகிறது

நிலம்...

நெகிழ்ந்த மண்ணை

நெட்டித்தள்ளும்

முளைக்கும் விதைக்குள்

பொதிந்திருக்கிறது

பாடம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...