மன்றாடுகிறேன் நான்...

 துளித்துளியாய்

வாழ்க்கையைப்

பருகுகிறது

மரணம்

மது சுவைப்பதுபோல...

மன்றாடுகிறேன் நான்

மருந்தென

ஒரே மிடறில்

விழுங்கிவிட...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...