படுகையாகிறது...

 பனிமலை

உருகிட

பெருகிடும்

நதியென

உன் நினைவுகள்

உருகிட

பாயும் கனவுகளுக்கு

படுகையாகிறது

என் உறக்கம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...