நிரப்பிக்கொள்கிறாய்...

 உன் நினைவுகள்

முழுவதும்

என்னை மட்டுமே

நிரப்பிக்கொள்கிறாய்...

வழியும்

கனவுகளை மட்டுமேன்

வடிகட்டப் பார்க்கிறாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...