இன்னும்கூட இடமிருக்கிறது...

 ஒருசில சொற்களை

உதிர்த்துச் செல்கிறாய்

ஒவ்வொன்றாய்

எடுத்துக் கோர்க்கிறேன்...

சிறுசிறு புன்னகைகள்

சிதறிச் செல்கிறாய்

சேர்த்தெடுத்து

வைக்கிறேன்...

நினைவுகளின்

அடுக்குகளில்

இன்னும்கூட

இடமிருக்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...