வைவதால் பயனென்ன...

 பனிமலையின் இடையே

வெந்நீர் ஊற்றுகளும்

பாலையின் நடுவே

நன்னீர் ஊற்றுகளும்

வைக்கவே செய்கிறது

இயற்கை...

வழிமாறிப்

பயணித்தபின்

வைவதால்

பயனென்ன...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...