இரவெப்படி விடியும்....

 முடிவில்லாப்

பின்னங்கள் செய்யும்

முழுஎண்கள்

இரண்டாக

உன் நினைவுகளும்

கனவுகளும்

மாறிப்போனபின்

இரவெப்படி

விடியும்....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...