கனவு வண்டுகள்...

 மொட்டொன்று

கட்டவிழ்வதைப்போல

மலர்கிறது

இரவு...

அடுக்கடுக்காய்

விரியும் இதழ்களென

உன் நினைவுகள்...

மொய்க்கின்றன

கனவு வண்டுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...