எதிர்த்து நீந்துகின்றன...

 இறந்த இலைகள்

மிதந்து செல்கின்றன

நதியோடு...

வாழும் மீன்கள்

எதிர்த்து நீந்துகின்றன

விதியோடு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...