உன் நினைவுகள்...

 இருளில் நடக்கும்

கனவுகளின்

தோள்களில்

இறக்கைகள்

பூட்டுகின்றன

உன் நினைவுகள்...

பிறகென்ன

வானமாகிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...