சமயங்களில்...

 கடும் வெயிலுக்குப்

பிறகான அந்தியில்

பொழிவதுபோல

கூடிய பின்

தூறிக் கலையும்

மேகங்கள்

விட்டுச்செல்லும்

புழுக்கமான

இரவைப் போல

சமயங்களில்

மாறிப்போகிறது

வாழ்க்கை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...