நினைவெல்லைக்குள் விழுந்த பின்...

 நிகழ்வெல்லைக்குள்

விழுந்துவிட்ட

பருப்பொருளென

மீளும் வழியற்றுப்

போகிறேன்

உன்

நினைவெல்லைக்குள்

விழுந்த பின்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...