அறியாமலேயே...

 எனக்கும்

உனக்குமான

இடைவெளியை

அதிகமாக்க

எண்ணங்களை

இழுக்கிறாய்...

இடைவெளியை

உன்னிதயம்

என் நினைவுகளாலேயே

நிரப்புமென்பதை

அறியாமலேயே...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...