வெந்நீரில்லை...

 வெண்பரிதி

அள்ளித் தெளிக்கும்

வெப்பம் குடித்த

கடலும் நதிகளும்

கருமுகில்களாகிப்

பொழியும் மழையில்

வெந்நீரில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...