உணரவில்லை...

 விழுவதும்

எழுவதும்

பரிதிக்கொன்றும்

புதிதல்ல...

பாவம்

நாள்தான் அதனை

உணரவில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...