இறுதியில் உன்னிடமே...

 நெடுவானின் கீழ்

தொலைவுகளை

இறக்கைகளால்

அளக்கும்

பறவையொன்று

இரவில்

கூடடைவதுபோல

எங்கெங்கோ

சுற்றிச் சுழன்றாலும்

இறுதியில்

உன்னிடமே

ஒடுங்குகின்றன

நினைவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...