கனவுகள் பதித்து...

 சரிவில் இறங்கும்

வேழமென

என் இரவில்

இறங்குகின்றன

உன் நினைவுகள்...

கால் தடமென

கனவுகள் பதித்து...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...