காட்டுத்தீ...

 திரியில் எரியும்

சிறுசுடர்

மென்காற்றில்

அசையும்...

அணையும்...

பெருங்காற்றும்

தின்று எரியும்

காட்டுத்தீ...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...