என்ன செய்வது...

 உன் நினைவுகளின்

விரல்களைப்

பிடித்தபடியே

உறக்கத்தின் ஊடாக

இரவைக் கடக்க

எண்ணுகிறேன்...

இடையிடையே நிறுத்தி

கதைபேசும் கனவுகளை

என்ன செய்வது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...