விளங்கவேயில்லை...

 எனக்குள் இருக்கும்

நானெடுத்து

வெளியில்

நிறுத்திய பின்

நான்

என்னைப்

பார்க்கும்போது

எனக்குள்

நிரம்பியிருப்பது

என்னவென்றுதான்

விளங்கவேயில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...