ஏனென்று தெரியவில்லை...

 ஏனென்று

தெரியவில்லை...

என்னிலிருந்து

உன்னை நீ

தொலைவில்

வைத்துக் கொள்கிறாய்...

அதனாலென்ன

எப்போதும்போல

உன் நினைவுகளை

நெஞ்சத்தில்

தைத்துக் கொள்கிறேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...